Tamil School
ABOUT US
Hamburg Tamil Sangam e.V. is a club for the Tamil diaspora living in and around Hamburg, Germany.
மொழி - Language - Sprache
"தமிழ் எம் மொழி, தமிழ் எம் உயிர், தமிழ் எம் அடையாளம் ."
மொழி எனும் கட்டுமானத்தில்தான் ஒரு இனத்தின் உயர்வு துவங்குகிறது.
எம்மொழியாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவும் ,ஐரோப்பிய
சமுதாயத்தில் அதன் சிறப்பை எடுத்துக்கூறவும் ஹாம்புர்க் தமிழ்ச்சங்கம் உறுதி
பூண்டுள்ளது.
கலாச்சாரம் - Culture - Kultur
"தமிழும் கலையும் நம்மிரு கண்கள்."
பெருமைமிகு தமிழர் கலை மற்றும் கலாச்சாரத்தை சிறப்பிக்கவும், அடுத்த
தலைமுறைக்கு அதனை முறையான அறிமுகம்
செய்யவும் , வரும்காலத்தில் ஹாம்புர்க் நகரை ஐரோப்பிய தமிழ் கலாச்சார மையமாக
மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவும் ஹாம்புர்க் தமிழ்ச்சங்கம்
உறுதி பூண்டுள்ளது.
ஒருமைப்பாடு - Integration
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. “
அரசியல், சாதி,மதம் மற்றும் எந்த சித்தாந்த அடையாளமுமற்ற எல்லாருக்கும்
பொதுவான ஒரு வலிமைமிகு தமிழ்ச்சமுதாயம் அமையவும், ஹாம்புர்க் நகர்வாழ்
மற்றும் அருகிலுள்ள நகர்வாழ் தமிழ் மற்றும் தமிழ்ப்பண்பாடுகளில் விருப்பம் கொண்ட
ஒருமைப்பாடுடன் கூடிய அமைப்பாக ஹாம்புர்க் தமிழ்ச்சங்கம் திகழும் என
தமிழ்ச்சங்கம் உறுதி பூண்டுள்ளது..
Events
20 Apr. 2024
தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்
Tamil Puthandu Celebration
14:00 - 20:00
Feuervogel, Maretstraße 50, 21073 Hamburg
25 Nov. 2023
கொண்டாட்டங்களின் சங்கமம் 2023
14:00 - 20:00
Feuervogel, Maretstraße 50, 21073 Hamburg